குளோரினேஷன் இயந்திரம் வடிவமைத்த நெல்லிக்குப்பம் நகராட்சி பொறியாளர் திரு.எஸ்.மகாராஜன்

தமிழகத்தில் மிக சிறந்த முறையிலும் மிகவும் சிக்கன செலவினத்தில் குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குளோரினேஷன் இயந்திரம் வடிவமைத்த நெல்லிக்குப்பம் நகராட்சி பொறியாளர் திரு.எஸ்.மகாராஜன் அவர்களுக்கு நகராட்சி நிர்வாக ஆணையாளர் விருது வழங்கி பாராட்டினார் .