நமது சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றிட கோரி தீர்மான நகல் நேரில் அளிக்கப்பட்டது.

அனைவருக்கும் வணக்கம். கடந்த 15-5- 2022 அன்று கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற நமது சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றிட கோரி நகராட்சி நிர்வாக இயக்குனர் அவர்களிடம் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தீர்மான நகலை இன்று நேரில் அளிக்கப்பட்டது.