மண்டல இயக்குனர் திருமதி ஜானகி ரவீந்திரன் அவர்களுடன் நமது சங்கத்தினரின் சந்திப்பு.

இன்றைய தினம் மதுரை மண்டலத்தின் சார்பில் மண்டல இயக்குனர் திருமதி ஜானகி ரவீந்திரன் அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து நமது சங்கத்தின் மாதாந்திர நாள்காட்டி மற்றும் குறிப்பேடு வழங்கப்பட்டது. உடன் மண்டலத்தலைவர் பொறியாளர் சச்சிதானந்தம். மண்டல துணைத்தலைவர் பொறியாளர் சண்முகம், மாநில துனை செயலாளர் பொறியாளர் சக்திவேல் காரைக்குடி நகநாட்சி பொறியாளர் ரெங்கராஜன் மற்றும் மண்டல பொருலாளர் பட்டுராஜன் பழனி நகராட்சி இளநிலை பொறியாளர் செல்லத்துரை உடனிருந்தனர்.