நமது கண்காணிப்பு பொறியாளர் திரு. திருமாவளவன் அவர்கள் பேரூராட்சிகள் துறையில் பதவியேற்பு

இன்று நமது கண்காணிப்பு பொறியாளர் திரு. திருமாவளவன் அவர்கள் பேரூராட்சிகள் துறையில் பதவியேற்றதை தொடர்ந்து நமது தமிழ்நாடு நகராட்சி பொறியாளர் பணியாளர் சங்கம் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அருகில் பா. சக்திவேல் பி.இ. எம்.பி.ஏ., நகராட்சி பொறியாளர், திருமங்கலம் உடன் இருந்தனர்.