பழனி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் வாங்கிய மின்கலத்தால் இயங்கும் வாகனம்.

பழனி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் வாங்கிய மின்கலத்தால் இயங்கும் வாகனம் ( B O V ) மற்றும் , இலகுரக வாகனத்தை ( L C V ) பழனி நகராட்சி ஆணையாளர் , பொறியாளர் முன்னிலையில் வனத்துறை அமைச்சர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் (23.02.2019) அன்று கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.