பூவிருந்தவல்லி நகராட்சி பொறியாளருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கும் காட்சி

பூவிருந்தவல்லி நகராட்சி பொறியாளர் திரு முத்துக்குமார் அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணையாளர் திரு பிரகாஷ் IAS அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கும் காட்சி